Sirithu Magizhvom
Sirithu Magizhvom
  • Видео 412
  • Просмотров 20 192 718
நகைச்சுவை சக்கரவர்த்தி புலவர் சண்முக வடிவேல் அவர்களின் இடைவிடாத நகைச்சுவை விருந்து #shanmugavadivel
Welcome to my Channel.......
Kindly support my channel Friends!
Subscribe To - Sirithu Magizhvom....
Shanmuga Vadivel Excellent Speech
Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech .
Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker
#shanmugavadivel
#shanmugavadivelspeech
#shanmugavadivelcomedyspeech
#Tamilpattimandram
#pattimandram
#shanmugavadivelpattimandram
#comedypattimandram
#pulavarshanmugavadive
Просмотров: 5 221

Видео

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான பேச்சு தவறாது கேட்டு மகிழுங்கள்
Просмотров 6 тыс.День назад
Hi friends, welcome to my channel Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Suki sivam Excellent Speech Solventhar. Suki sivam 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of suki sivam Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #tamilpattimandram #comedypattimandram #sukisivam #sukisivamspeech #sukisi...
கேட்க கேட்க மகிழ்ச்சி தரும் பேச்சு | ஜனகன் வில்லை உடைச்சது யாரு? | புலவர் சண்முக வடிவேல் நகைச்சுவை
Просмотров 2,1 тыс.14 дней назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Shanmuga Vadivel Excellent Speech Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #shanmugavadivel #shanmugavadivelspeech #shanmugavadivelcomedysp...
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா | புலவர் ராமலிங்கம் அவர்களின் இடைவிடா நகைச்சுவை தொகுப்பு
Просмотров 1,8 тыс.21 день назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.. Pulavar. Ramalingam Excellent speech Pulavar. Ramalingam s Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Ramalingam Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #ramalingam #pulavarramalingam #pulavarRamalingamspeech #Tamilpattimandram #...
மன மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் அருமையான நகைச்சுவை பேச்சு | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் பேச்சு
Просмотров 35228 дней назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Gnanasambantham Excellent Speech Gnanasambantham 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Gnasambantham Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #gnasambantham #gnasambanthamspeech #munaivargnanasambantham #tamilspeech #tam...
நகைச்சுவையின் இமயம் புலவர் சண்முகவடிவேல் அவர்களின் நகைச்சுவையின் உச்சம் தொட்ட அருமையான காணொளி-PART 2
Просмотров 6 тыс.Месяц назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Shanmuga Vadivel Excellent Speech Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #shanmugavadivel #shanmugavadivelspeech #shanmugavadivelcomedysp...
இடைவிடாத நகைச்சுவை விருந்து | நகைச்சுவை நயாகரா மோகன சுந்தரம் அவர்களின் நான்ஸ்டாப் நகைச்சுவை - PART 2
Просмотров 2,4 тыс.Месяц назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... mohana sundaram Excellent Speech Pulavar. mohana sundaram 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of mohana sundaram Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #mohanasundaram #mohanasundaramspeech #mohanasundarampattimandramsp...
இடைவிடாத நகைச்சுவை விருந்து | நகைச்சுவை நயாகரா மோகன சுந்தரம் அவர்களின் நான் ஸ்டாப் நகைச்சுவை உரை
Просмотров 889Месяц назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... mohana sundaram Excellent Speech Pulavar. mohana sundaram 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of mohana sundaram Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #mohanasundaram #mohanasundaramspeech #mohanasundarampattimandramsp...
நகைச்சுவையின் இமயம் புலவர் சண்முகவடிவேல் அவர்களின் நகைச்சுவையின் உச்சம் தொட்ட அருமையான காணொளி-PART 1
Просмотров 20 тыс.Месяц назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Shanmuga Vadivel Excellent Speech Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #shanmugavadivel #shanmugavadivelspeech #shanmugavadivelcomedysp...
மன வளத்தை மேம்படுத்தும் அருமையான ஜென் கதைகள் கேட்கலாம் வாங்க | பாரதி கிருஷ்ணக்குமார் உரை - PART 2
Просмотров 699Месяц назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Gnanasambantham Excellent Speech Gnanasambantham 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Gnasambantham Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #Bharathikrishnakumartamilspeaker #BharathikrishnaKumarspeech #Bharathikrishna...
மன வளத்தை மேம்படுத்தும் அருமையான ஜென் கதைகள் கேட்கலாம் வாங்க | பாரதி கிருஷ்ணக்குமார் அவர்களின் உரை
Просмотров 1,9 тыс.2 месяца назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Gnanasambantham Excellent Speech Gnanasambantham 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Gnasambantham Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #Bharathikrishnakumartamilspeaker #BharathikrishnaKumarspeech #Bharathikrishna...
நகைச்சுவையின் உச்சம் தொட்ட அருமையான நகைச்சுவை உரை | புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை பேச்சு
Просмотров 109 тыс.2 месяца назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Shanmuga Vadivel Excellent Speech Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #shanmugavadivel #shanmugavadivelspeech #shanmugavadivelcomedysp...
அரங்கம் நிறைந்த சிரிப்பலையில் 😂🤣😂முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் நான் ஸ்டாப் நகைச்சுவை - PART 2
Просмотров 2 тыс.2 месяца назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Sundara avudaiappan Excellent Speech Sundara avudaiappan 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Sundara avudaiappan Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #Tamilpattimandram #pattimandram #tamilspeech #comedypattimandra...
அரங்கம் நிறைந்த சிரிப்பலையில் 😂🤣😂முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் நான் ஸ்டாப் நகைச்சுவை பேச்சு
Просмотров 1,5 тыс.2 месяца назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Sundara avudaiappan Excellent Speech Sundara avudaiappan 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of Sundara avudaiappan Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #Tamilpattimandram #pattimandram #tamilspeech #comedypattimandra...
இந்தக் காலத்தில உதவி செஞ்சா உபத்திரவம் தான் வருது 🤣🤣 | சண்முக வடிவேல் அவர்களின் இடைவிடாத நகைச்சுவை
Просмотров 13 тыс.2 месяца назад
Welcome to my Channel....... Kindly support my channel Friends! Subscribe To - Sirithu Magizhvom.... Shanmuga Vadivel Excellent Speech Pulavar. shanmuga vadivel 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech . Best of shanmuga vadivel Comedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker #shanmugavadivel #shanmugavadivelspeech #shanmugavadivelcomedysp...
வெற்றி நிச்சயம் | அரங்கம் அதிரும் அருமையான நகைச்சுவைக் காணொளி | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் உரை
Просмотров 17 тыс.3 месяца назад
வெற்றி நிச்சயம் | அரங்கம் அதிரும் அருமையான நகைச்சுவைக் காணொளி | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் உரை
சொல்வேந்தரின் சுவைமிகு நகைச்சுவை உரை | வாழ்வில் மாற்றம் தரும் அருமையான நகைச்சுவை பேச்சு | சுகி சிவம்
Просмотров 3,2 тыс.3 месяца назад
சொல்வேந்தரின் சுவைமிகு நகைச்சுவை உரை | வாழ்வில் மாற்றம் தரும் அருமையான நகைச்சுவை பேச்சு | சுகி சிவம்
நான் ஸ்டாப் நகைச்சுவை | கூடி சிரித்தால் கோடி நன்மை | புலவர் ராமலிங்கம் நகைச்சுவை தொகுப்பு - PART 2
Просмотров 5 тыс.3 месяца назад
நான் ஸ்டாப் நகைச்சுவை | கூடி சிரித்தால் கோடி நன்மை | புலவர் ராமலிங்கம் நகைச்சுவை தொகுப்பு - PART 2
கவலைகள் மறக்க தவறாது பார்க்க வேண்டிய காணொளி | இடைவிடாத ஒருமணி நேர நகைச்சுவை | புலவர் சண்முக வடிவேல்
Просмотров 76 тыс.3 месяца назад
கவலைகள் மறக்க தவறாது பார்க்க வேண்டிய காணொளி | இடைவிடாத ஒருமணி நேர நகைச்சுவை | புலவர் சண்முக வடிவேல்
நான் ஸ்டாப் நகைச்சுவை | கூடி சிரித்தால் கோடி நன்மை | புலவர் ராமலிங்கம் காமெடி கலெக்சன்ஷ் - PART 1
Просмотров 11 тыс.3 месяца назад
நான் ஸ்டாப் நகைச்சுவை | கூடி சிரித்தால் கோடி நன்மை | புலவர் ராமலிங்கம் காமெடி கலெக்சன்ஷ் - PART 1
நான் ஸ்டாப்ஆ வயிறு குலுங்க சிரிப்போம் வாங்க | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் நான் ஸ்டாப் நகைச்சுவை
Просмотров 2,5 тыс.4 месяца назад
நான் ஸ்டாப்ஆ வயிறு குலுங்க சிரிப்போம் வாங்க | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் நான் ஸ்டாப் நகைச்சுவை
மனம் நெகிழ்ச்சி பெற தவறாது ஒருமுறையேனும் கேட்டு மகிழுங்கள் | கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் பேச்சு
Просмотров 3,9 тыс.4 месяца назад
மனம் நெகிழ்ச்சி பெற தவறாது ஒருமுறையேனும் கேட்டு மகிழுங்கள் | கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் பேச்சு
துன்பம் மறந்து வாய் விட்டு சிரிப்போம் வாங்க | பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களின் நகைச்சுவை பேச்சு
Просмотров 2,8 тыс.4 месяца назад
துன்பம் மறந்து வாய் விட்டு சிரிப்போம் வாங்க | பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களின் நகைச்சுவை பேச்சு
100க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்த அனுபவத்தை தரும் அருமையான நகைச்சுவை உரை | மதுக்கூர் ராமலிங்கம்
Просмотров 2,1 тыс.4 месяца назад
100க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்த அனுபவத்தை தரும் அருமையான நகைச்சுவை உரை | மதுக்கூர் ராமலிங்கம்
கவலைகள் மறக்க தவறாது ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய காணொளி -PART 3 | புலவர் சண்முக வடிவேல் நகைச்சுவை
Просмотров 51 тыс.4 месяца назад
கவலைகள் மறக்க தவறாது ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய காணொளி -PART 3 | புலவர் சண்முக வடிவேல் நகைச்சுவை
நோய் தீர்க்கும் அருமருந்து சிரிப்பு | வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க | PART -2 | G.Gnanasambanthan
Просмотров 2,2 тыс.5 месяцев назад
நோய் தீர்க்கும் அருமருந்து சிரிப்பு | வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க | PART -2 | G.Gnanasambanthan
நகைச்சுவை மன்னன் புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை உரை | நான் ஸ்டாப் காமெடி கலாட்டா 😂🤣🤣
Просмотров 22 тыс.5 месяцев назад
நகைச்சுவை மன்னன் புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை உரை | நான் ஸ்டாப் காமெடி கலாட்டா 😂🤣🤣
அரங்கம் அதிர தெறிக்கவிட்ட அனல் பறக்கும் அருமையான நகைச்சுவை காணொளி | சுகி சிவம் அவர்களின் உரையாடல்
Просмотров 1,7 тыс.5 месяцев назад
அரங்கம் அதிர தெறிக்கவிட்ட அனல் பறக்கும் அருமையான நகைச்சுவை காணொளி | சுகி சிவம் அவர்களின் உரையாடல்
நகைச்சுவை மன்னன் புலவர் சண்முக வடிவேல் அவர்களின் இடைவிடா நான் ஸ்டாப் நகைச்சுவை விருந்து - PART 2
Просмотров 12 тыс.5 месяцев назад
நகைச்சுவை மன்னன் புலவர் சண்முக வடிவேல் அவர்களின் இடைவிடா நான் ஸ்டாப் நகைச்சுவை விருந்து - PART 2
நகைச்சுவை இமயம் புலவர் ராமலிங்கம் அவர்களின் இடைவிடாது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரை - PART 2
Просмотров 45 тыс.5 месяцев назад
நகைச்சுவை இமயம் புலவர் ராமலிங்கம் அவர்களின் இடைவிடாது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரை - PART 2

Комментарии

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 День назад

    உண்டு அய்யா

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 дня назад

    நான் என் மகனோடு விளையாடுவேன் பதிலுக்கு அவன் என்னிடம் செல்ல சண்டை போடுவான் ❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 дня назад

    Many thanks for your inspirations Sir

  • @user-ds1pk2ji2k
    @user-ds1pk2ji2k 2 дня назад

    ஐயா அவர்கள் வணக்கம். என்னிடம் ஒருவன் கேட்டான் பிள்ளையார் பிரும்மசாரியா? ஆம் என்றேன். பிள்ளையாருக்கு சித்தி.புத்தி. யார் . கேட்கிறார்

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 3 дня назад

    எப்பவும் பொய் அழகாக இருக்கும்

  • @mogalrajraghunathraghu5200
    @mogalrajraghunathraghu5200 4 дня назад

    Sirika vaipadarku migavum nandri sir 🙏🙏🙏

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 4 дня назад

    அற்புதம் ஐயா 🙏❤🤣😂🤣

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 5 дней назад

    பெத்த son ஐ விட பென்சன் மேல்.

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 дней назад

    Kuralisirappupalsuvsi

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 дней назад

    Kurain 59:00

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 дней назад

    Kuralmuzhakamvetri

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 дней назад

    😮

  • @licplansdetails8006
    @licplansdetails8006 8 дней назад

    அற்புதம் ஐயா மிக்க நன்றி

  • @smpitchai1947
    @smpitchai1947 8 дней назад

    Ķondu VA erithai

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 8 дней назад

    I heard that on his trip to the US Abul Kalam also carried Bahwath Geetha and presented it the the US president.

  • @megaselva1
    @megaselva1 8 дней назад

    How many times I heard , still hearing again , chitra story 😂

  • @jyothieeswarang6122
    @jyothieeswarang6122 9 дней назад

    மவுண்ட்பேட்‌ டன் ஆங்கிலேயருக்கு பூரிஜெகநாதர் கோயில்களில் அனுமதிக்கப்படுகிறார் அம்பேத்கார் வெளியில் நிறுத்தப்படுகிறார். இது அன்று நடந்த நிகழ்வு சங்கிகளின் அகங்காரம். சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது ஒரிசாவில் பூரிஜெகநாத் கோயில் சாவி தமிழகத்திற்கு கடத்தப்பட்டது என்று ஒரு பிரதமர் பொய்யான தகவல் பிரச்சாரத்தில் பேசப்பட்டு தமிழனை அசிங்கபடுத்தப்பட்டது. நெஞ்சு பொறுக்குதில்லையே.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 9 дней назад

    இப்படி பட்ட நகைச்சுவை கதை எனக்கு நிறைய தெரியும் 1965ல் எனக்கு ஐந்து வயது என்அப்பா சொன்ன கதைகள் எனக்கு இப்படி மேடையில் சொல்வ ஆசை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஃ

    • @SirithuMagizhvom
      @SirithuMagizhvom 9 дней назад

      சமூக வலை தளங்களில் உங்களுடைய கருத்துகளையும் கதைகளையும் எடுத்துரையுங்கள் தோழரே உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்... வாழ்த்துக்கள் ❤️🙏

  • @lakshmipathyk2273
    @lakshmipathyk2273 9 дней назад

    Very good clarification

  • @ranihhamadi
    @ranihhamadi 10 дней назад

    அருமை அருமை அற்புதமான சொற்பொழிவு நன்றிகள் அப்பா ❤💯🙏🏻💜🌹

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 11 дней назад

    இந்திய திரு நாட்டின் திருமகன் காந்திமகானை "பலரும்" ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள் . கண்கூட தெரிகிறதே ?

    • @SirithuMagizhvom
      @SirithuMagizhvom 10 дней назад

      என்ன செய்வது தோழரே எல்லாரும் அநீதியின் பக்கம் நிற்க ஆரம்பித்து விட்டனர்

  • @karunakaran4905
    @karunakaran4905 13 дней назад

    Supprgood.thanks.

  • @ayyappanr3646
    @ayyappanr3646 14 дней назад

    ❤❤❤🙏🙏🙏

  • @poovalingamp8595
    @poovalingamp8595 14 дней назад

    தங்களது பேச்சில் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்! தவம் இருந்தால் கிடைக்கும் மன அமைதி பெற்றேன்! திருவண்ணாமலை ஸ்தல வரலாறு முதன்முதலாக தங்கள் குரலை ஒலி நாடாவில் 1995ஆம் ஆண்டு கேட்டதுமுதல், தாங்கள் எனது மானசீகக் குரு, குருநாதரே! பூ.பூவலிங்கம்,Ph.D., தலைமையாசிரியர்(HS) பரமக்குடி

  • @paulrajraj8953
    @paulrajraj8953 14 дней назад

    Love you sir

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 16 дней назад

    Aiyyavin Paadhangalai thottu vanangugiren❤❤❤❤

  • @loganathans6851
    @loganathans6851 17 дней назад

    Up,pam,sudukadu

  • @loganathans6851
    @loganathans6851 17 дней назад

    Theriyadhu

  • @pratheeshpratheesh9341
    @pratheeshpratheesh9341 17 дней назад

    எனக்கென ஆச்சரியம்-na இந்த ஐயாவே இப்படி தமிழ் மொழியில் அறிவு பொக்கிஷமா இருக்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன்....இவரே அடிக்கடி அறிஞர் அண்ணாவை பற்றி புகழ்ந்து சொல்வார்....... அப்படி-na அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் மொழியில் எவ்வளவு சிந்தனையோடு இருந்திருப்பார் ..... நான் அறிஞர் அண்ணாவின் பேச்சை கேட்டதே இல்லை....

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235 17 дней назад

    மதுக்கூர் உன் பேச்சு மது மயக்குது இதுவரை குடித்தறியா என்னையும் மயக்கியது மயங்கவைத்தாய் பேச்சில் கொஞ்சம் மயக்கி வைத்தாய் வாழ்க...

    • @SirithuMagizhvom
      @SirithuMagizhvom 17 дней назад

      எல்லாப் புகழும் தமிழுக்கே தோழரே 🙏❤

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 19 дней назад

    😂😂🤣சூப்பர்

  • @gooki_555
    @gooki_555 19 дней назад

    Wow ❤😮

  • @bagavathipandian740
    @bagavathipandian740 21 день назад

    ஐயா தாங்கள் கூறுவது உண்மை. என்னாடம் பணம் இருக்காது ஆனால் எனது சகோதர்கள் உறவுடன் இருந்தார்கள்.தைரியமாக இருந்தேன். தற்போது நேர்மாறாக நடக்கிறது

  • @baskaranbas9209
    @baskaranbas9209 21 день назад

    Your comedy I always love you 🙏

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 22 дня назад

    Konjamkelunga

  • @umakrthk
    @umakrthk 22 дня назад

    song as adv .. inbetween...irritating

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 22 дня назад

    எங்கள் ஊர் தமிழ் அய்யா அவர்கள்

  • @baskaran2045
    @baskaran2045 23 дня назад

    ❤❤❤🎉🎉🎉 Super Arumaai Aayaa 🙏🤩💖💞💐💐💐💐💐💐💐💐💐

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 24 дня назад

    திரு ஞானசம்பந்தம் ஐயா , தாங்களும் , தங்கள் தமிழ் பேச்சும் , பேச்சு நடையும் மிக மிக அழகு .

  • @VasanthaAlagarsamy
    @VasanthaAlagarsamy 24 дня назад

    Good

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 26 дней назад

    என் வருமானத்திற்குத் தகுந்த தர்மம் செய்து வருகிறேன். மேலும் தர்மம் செய்யத் தூண்டும் பேச்சு

  • @mahendrababu6488
    @mahendrababu6488 28 дней назад

    உங்களிடம் தமிழ் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அந்த ஏக்கத்தை இந்தப் பதிவு நிறைவு செய்கிறது ஐயா 🙏

  • @valliu6437
    @valliu6437 29 дней назад

    சார் உங்கள் பேச்சுக்கு நான் அடிமை சார் வேற சேவல் சார்😂😂🎉🎉🎉🎉

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 Месяц назад

    Sem moli em moli Tami moli

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Месяц назад

    இது நகைச்சுவையில்லையே உளவியல் ரீதியான சிந்தனை முதல் கதை

  • @rojamalar3233
    @rojamalar3233 Месяц назад

    ஐயா இப்போது நாம் பகவத் கீதையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா? கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்பது தவறான கருத்தா அதை சொல்லவே இல்லையே.

  • @brindharaji3552
    @brindharaji3552 Месяц назад

    உண்மை சார்

  • @devadossvanaja
    @devadossvanaja Месяц назад

    Mature and cultured entertainer! ❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Месяц назад

    Neengal sonna vslluvanin kural ethanayavadhu kural, 335 kuralil.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Месяц назад

    Ikkalathil wife*ku opposite ah pesum husband I parpadhay rare aha ulladhu.